காலத்தால் அழியாத கண்ணதாஸன்....

அன்புள்ள கண்ணதாஸன்

உன் கவிதைக்கு நான் அடிமைதாஸன்
உன்னை போல ஒருவர் இல்லைதாஸன்
உன் புகழ் உலகெங்கும் ஜொலிக்குதுதாஸன்
கருத்துக்களை ஆழமாக தந்த தாஸன்
காதலர்கள் மனதில் என்றும் நிற்கும்தாஸன்
நீ இம்மண்ணில் மறைந்தாலும் தாஸன்
உன் கீர்த்தி அழியாது அற்புத தாஸன்
உன் உறவுகள் பணியை தொடர தாஸன்
உள்ளங் கனிந்த வாழ்த்துக்கள் தாஸன்
பூதவுடல் மறைந்தும் தாஸன்

புகழுடம்பு மறையாத புனித தாஸன்.......

0 comments:

Post a Comment