ஹைக்கூ


ஹைக்கூ

பழைய காதல்
மீண்டும் துளிர் விடுகிறது
கணவனின் சந்தேகம்

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா .

previous and old love
sprouting out again
husband's doubt

Trans: Bommidi Mohandoss.




ஹைக்கூ

மரத்திலே இலை/
அழகாக தெரிகிறது/
பிறைநிலா/
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா

leaf on tree
looks beautiful
crescent moon.

Trans: Bommidi Mohandoss

ஹைக்கூ

நெல் அறுவடை /
உழவனோடு வீடு வந்து சேரும்/
வியர்வை மணம்/

காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
paddy harvesting
gets arrived home along with farmer
fragrance of sweating. 

Trans: Bommidi Mohandoss

ஹைக்கூ


நாற்று நடவு/
மகிழ்ச்சியை தந்து போகும்/
திடீர் மழை/