மலசலக்கூடத்தில்/
அங்குமிங்கும் ஒட்டி இருக்கின்றன/
சுவற்றில் பல்லிகள்

இல்ல விளையாட்டுப் போட்டி/
எல்லோருக்கும் உதவி செய்கிறாள்/
வினோத உடையில் அன்னை திரேசா /


சிவராத்திரி விழா/
வெகுவாக மனதை கவர்கிறது/
சமய சொற்பொழிவு/