#அகிலத்தில் மலர்ந்த
அற்புத காதலே//
உன்னாலே #உயர்ந்தோங்கும்
உலகமும் மகிழ்ந்தாடும்//
தாய்மையின் உணர்வு
#தங்கிடும் கருவறையே//
தன்னாலே மீட்டிடும்
அமுத #சுரபி
#தொடக்கப் பணிவன்பு
துரிதமாய் வளர
தூய்மையான #அர்த்தங்கள்
தூவானமாய் பொழிய
பூபாளம் பாடிடும்
#பூவண்ண காதலோ
காற்றோடு கலந்த
காவிய #சோலை
#கண்ணென காக்கும்
கருவறைச் சொர்க்கமே
கார்த்திகை #வடிவினிலே
கலையாத கவியன்பு
0 comments:
Post a Comment