skip to main
|
skip to sidebar
தன்முனை
நம்பிய மனிதனுக்கு
சொல்லாமல் வீடு செல்லுமாம்/
விளக்கம் கேட்க
காரணம் கூறி நகருமாம்/
ஹைக்கூ
கடும் வெயிலில் பாட்டி/
கவலையின்றி ஒதுங்கிய நிலையில்/
மரநிழல்/
கவிஞர்.காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
Old lady under hot sun/
Being on one side without worry/
Shadow of the tree
Translated by
Dr.Sivagamasundari Nagamani
Chennai
தன்முனை
தமிழர்களின் வாழ்வில்
தனித்துவமான தைத் திருநாள்/
புத்தாண்டு தொடங்க
வழியாய் பிறக்கும் நன்நாள்/
ஹைக்கூ
வைத்தியசாலை வளாகம்/
வந்துவிட்டு திரும்பியது/
டெங்கு நுளம்பு/
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
hospital premises
returned visiting
dengue mosquito
ஹைக்கூ
எப்போது திறப்பேன்
என்ற எதிர்ப்பார்ப்போடு
புதிய ஹைக்கூ புத்தகம்
காவத்தையூர் பழனியாண்டி கனகராஜா
when will I open
awaiting with expectation
new haiku book
தன்முனை
மனிதனாய் வாழும்போது
மனிததுக்காக கிடைக்கும்/
தீய செயலால்
அடுத்தவர் ஊடாக இழக்கும்/
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
கவிதைகள்
▼
2026
(1)
▼
January
(1)
தன்முனை....
►
2025
(5)
►
December
(2)
►
November
(2)
►
May
(1)
►
2024
(50)
►
November
(1)
►
October
(1)
►
June
(4)
►
May
(10)
►
April
(3)
►
March
(6)
►
February
(10)
►
January
(15)
►
2023
(29)
►
November
(3)
►
September
(1)
►
May
(1)
►
April
(4)
►
February
(13)
►
January
(7)
►
2022
(54)
►
December
(6)
►
November
(7)
►
September
(1)
►
August
(3)
►
July
(7)
►
June
(5)
►
May
(11)
►
April
(4)
►
March
(2)
►
February
(3)
►
January
(5)
►
2021
(80)
►
December
(8)
►
November
(3)
►
October
(7)
►
September
(6)
►
August
(6)
►
July
(9)
►
June
(12)
►
May
(7)
►
April
(4)
►
March
(8)
►
February
(3)
►
January
(7)
►
2020
(43)
►
December
(3)
►
November
(7)
►
October
(1)
►
September
(2)
►
August
(2)
►
July
(6)
►
June
(2)
►
May
(1)
►
April
(2)
►
March
(1)
►
February
(10)
►
January
(6)
►
2019
(84)
►
December
(16)
►
November
(7)
►
October
(8)
►
September
(5)
►
August
(12)
►
July
(2)
►
June
(13)
►
May
(6)
►
April
(1)
►
March
(14)
►
2018
(29)
►
December
(2)
►
November
(5)
►
September
(2)
►
August
(1)
►
June
(2)
►
May
(9)
►
April
(8)
►
2017
(25)
►
August
(5)
►
July
(14)
►
January
(6)
►
2016
(34)
►
December
(6)
►
November
(6)
►
October
(7)
►
September
(1)
►
August
(1)
►
July
(1)
►
June
(2)
►
May
(4)
►
March
(2)
►
February
(3)
►
January
(1)
►
2015
(4)
►
December
(1)
►
August
(1)
►
July
(1)
►
May
(1)
►
2014
(21)
►
October
(1)
►
July
(2)
►
June
(18)
இதுவரை பார்வையிட்ட தடவைகள்
Followers
அதிகம் வாசிக்கப்பட்டவை
கடனும் வட்டியும்
தன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...
எனது ஊர்
காவத்தை ஊரடா! கற்பக சுரங்கமடா! வீதியோரம் விழாகோலம்! பலா மரங்களின் வர்ணஜாலம்! குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்!...
பசித்த வயிறு
பசிக்க தெறிந்த வயிற்றுக்கும்...... ருசிக்க தெறிந்த நாவுக்கும்....... வறுமையின் கொடுமை தெறிவதில்லையே இளமையில் வறுமை கொடுமையென்று எழுதி வைத...
டெங்குவை ஒழிப்போம்
ஆதியில் வந்தது சிரங்கு! அதிரடியா வந்தது டெங்கு! அதனால ஊதுராங்க சங்கு! அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு! செட்டிபாளயத்தில் குடிக்குராங்க ...
நிறம் மாறும் மனிதர்கள்
இலாபங்களுக்காய் இம்மண்ணில் வாழும் பயங்கர விலங்கே பச்சோந்தி மனிதன்/ தேவைகள் முடிந்ததும் தெருவிலே வீசும் எச்சியிலைப் போல/ கூடவே உறவாடி கொ...
தேயிலை செடியின் கீழே
தேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...
பசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து
கவி வாழ்த்து சொல்ல வந்தேன்! கவிஞரையா நீலாபாலனுக்கு! கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ! கவி கடலில் விளைந்த முத்து நீ! பதுளை சரஸ்வதியி...
கிராமத்து குளியல்
தாத்தா பிறந்த தங்க ஊரிலே உயிர் நீத்தார் ஒன்றுமறியா பருவத்திலே ஏழுநாள் வழிபாடு முடிந்ததுமே களிப்பாய் குளித்தோம் பொய்கையிலே மனதும் சோகத்தில் ம...
ஆதங்கத்தின் அறைகூவல்
அறுவடையை நாள்தோறும் அள்ளி தந்தோம் ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை பெற்றுத் தந்தோம் கொழுத்தும் வெயிலிலும் கொட்டு...
இருமனம் இணையும் திருமணம்
இல்லறம் எனும் நந்தவனம் என்றும் வீசனும் நறுமணம் அக்கினி சாட்சியாய் சுற்றிய மனம் ஆயுள்வரை தொடரும் அன்பு பாலம் குழந்தைகள் பிறந்ததும் குதூ...
Design by
கனகராஜா கவிதைகள்
.
Sejarah Blogger Template
Design by:
Evyta Ar
on
Blogs Tutorial