*******************
ஓ/
வானமே/
கடலிலே உண்டதை/
கார்மேகத்தில் ஒடுங்கச் செய்து/
காசினியில் பொழிந்திட மாந்தருக்கு உணவாகுமே/
பழனியாண்டி கனகராஜா
உள்ளம் தேடுதே
இதயத்தின் காதலை என்னவள் இயம்பிட/
இமைகளின் இசையை இன்பமாய் இணைத்திட /
உதயமான பாடலை உள்ளன்பு உணர்த்திட/
உணர்வுகளின் உருவை உள்ளம் தேடுதே/
Subscribe to:
Posts (Atom)





